தாய்லாந்தின் பிரபல டிஜே மாயாட் துப்பாக்கிச் சூட்டில் சடலமாக மீட்பு – போலீசார் விசாரணை தொடங்கினர்
picture:awani பாங்காக், மே 19:தாய்லாந்தின் பிரபல இசைத் தயாரிப்பாளரும் டிஜேவுமான மாயாட், அவரது வீட்டில் தலையில் துப்பாக்கிச்சூட்டுக் காயத்துடன் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் இசை உலகத்தையும், அவரது […]










