புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் தீ விபத்து விசாரணை விரைவில் முடிக்கப்படும் – சிலாங்கூர் போலீஸ் தலைவர்
சுபாங் ஜெயா, 8 ஏப்ரல்: புத்ரா ஹைட்ஸ் பகுதியில் ஏற்பட்ட எரிவாயு குழாய் தீ விபத்து தொடர்பான விசாரணை அறிக்கையை, முதலில் திட்டமிட்டிருந்த இரு வாரங்களை விட […]










