SIRIM-ST சீல் இல்லாத மின் சாதனங்கள் உயிருக்கு ஆபத்தாக மாறும் அபாயம்!
பெட்டாலிங் ஜெயா, 9 ஜூன் : அரசு அங்கீகாரம் பெறாத மின் சாதனங்களை பயன்படுத்துவது, உங்கள் வாழ்க்கையும், உங்களின் குடும்பத்தினரின் பாதுகாப்பும் என்பவற்றை சூதாட்டமாக மாற்றும் செயலாகும் […]










