மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர் நாடாளுமன்ற சேவைச் சட்டம் மீண்டும் அமலுக்கு வந்தது
Picture : Awani கோலாலம்பூர், அக்டோபர் 1 — மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இடைநிறுத்தப்பட்டிருந்த நாடாளுமன்ற சேவைச் சட்டம் 2025, இன்று முதல் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. […]










