இஸ்மாயில் சப்ரி சொத்து அறிவிக்காத குற்றச்சாட்டை எதிர்த்து மனு தாக்கல் செய்ய உள்ளார்
Picture : Awani முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் எதிர்கொண்டுள்ள சொத்து அறிவிக்காத குற்றச்சாட்டை எதிர்த்து, அவரது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளனர். […]










