இலங்கை தூதருடன் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மரியாதை நிமித்தமான சந்திப்பு
கோலாலம்பூர், 26 பிப்ரவரி — மலேசியத் தமிழ் இலக்கியத்தை உலக அரங்கில் அறிமுகம் செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக, தமிழ் பேசும் நாடுகளின் தூதர்களுடன் மரியாதை நிமித்தமான […]










