மதத்தை விமர்சித்த விவகாரம்: Era FM வானொலி நிர்வாகம், Maestra Broadcast-க்கு RM250,000 அபராதம்
கோலாலம்பூர், 11 மார்ச் — மலேசிய தொடர்பு மற்றும் மல்டிமீடியா ஆணையம் (MCMC) அறிவித்ததாவது, இந்து மதத்தினரை அவமதித்ததாக குற்றம்சாட்டப்பட்ட Era FM ரேடியோ நிலையம் இடைநிறுத்தப்படாது. […]










