இரண்டாவது நாளாகவும் ERL சேவையில் தடங்கல் – மீண்டும் வெட்டப்பட்ட ரயில் சேவை கேபிள்கள்
பெட்டாலிங் ஜெயா, 9 ஏப்ரல்: எக்ஸ்பிரஸ் ரெயில் லிங்க் சன்டிரியன் பெர்ஹாட் (ERL) ரயில் சேவை, கேபிள்கள் மர்மமாக வெட்டப்பட்டதால் இரண்டாவது நாளாகவும் தடைபட்டுள்ளது. இதனால் KLIA […]










