ஜொகூர் மாநிலம் 2025 முதல் காலாண்டில் RM27.4 பில்லியன் முதலீட்டை பதிவு செய்தது
PICTURE:AWANI ஜொகூர் மாநிலம் 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் RM27.4 பில்லியன் மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்துள்ளது. இந்த சாதனை, ஜொகூர்-சிங்கப்பூர் சிறப்பு பொருளாதார மண்டலம் (JS-SEZ) […]










