மேற்காசிய முன்னேற்றம் வரவேற்பு – நிலையான அமைதியை வலியுறுத்தும் பிரதமர் Anwar
Picture : Awani கோலாலம்பூர், 8 ஏப்ரல் 2026 – மேற்காசிய பிராந்தியத்தில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள சாதகமான முன்னேற்றங்களை மலேசியா வரவேற்கிறது என Anwar Ibrahim தெரிவித்துள்ளார். […]










