புத்ரா ஹைட்ஸில் வாயு கசிவு பாதிப்புக்குள்ளானவர்களுக்கு ம.இ.கா பிரிகேட் மற்றும் ம.இ.கா சிலாங்கூர் உதவி
சுபாங் ஜெயா, ஏப்ரல் 3: புத்ரா ஹைட்ஸில் ஏற்பட்ட வாயு கசிவு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிக்கவும், தேவையான உதவிப் பொருட்களை வழங்கவும் ம.இ.கா. பிரிகேட் மற்றும் […]










