தனியார் மருத்துவமனையில் காப்புறுதி நோயாளிகள் அதிக கட்டணம் செலுத்த வேண்டி உள்ளதாக துணை நிதி அமைச்சர் தகவல்
பெட்டாலிங் ஜெயா, 26 பிப்ரவரி — தனியார் மருத்துவமனையில் காப்புறுதி உறுதிமடல் (Guarantee Letter) மூலம் சிகிச்சை பெறும் நோயாளிகள், நேரடியாக பணம் செலுத்தி பின்னர் இழப்பீடு […]










