ஹிஷாமுடின் இடைநீக்கம் குறித்து தீர்மானம் ஏதும் இல்லை – அம்னோ தகவல் தலைவர்
கோலாலம்பூர், ஜூன் 24 – அம்னோவின் முன்னாள் முன்னணி தலைவர் ஹிஷாமுடின் ஹுசேன் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மீள்சேர்க்கைக்கான தீர்மானம் ஏதும் வரவில்லை […]










