ART குறித்து சட்டத்துறை (AGC) வெளியிட்ட அறிக்கையில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை, அரசாங்கத்தை பாதுகாக்க நாங்கள் யாரையும் உத்தரவிடவில்லை” — பிரதமர்.
Picture : Awani மலேசியாவின் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சமீபத்தில் கூறியதாவது, சட்டத்துறை (AGC) வெளியிட்ட “Art Harun” குறித்து கூறப்பட்ட அறிக்கை எந்த […]










