சுங்கை பெர்தாக் திடீர் வெள்ளம்: மேலும் ஒரு சடலம் மீட்பு; இருவர் தொடர்ந்து மாயம்
உலு சிலாங்கூர், நவம்பர் 12 – சிலாங்கூர் மாநிலம், குவாலா குபு பாரு அருகேயுள்ள சுங்கை பெர்தாக் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் மேலும் […]










