Malaysia–Huawei கூட்டாண்மை வலுப்படுத்து, நாட்டின் digital agenda முன்னேற்றம் – Anwar Ibrahim
Picture : Awani மலேசியாவின் digital agenda-ஐ மேலும் வலுப்படுத்த, Malaysia மற்றும் Huawei நிறுவனத்திற்கிடையிலான கூட்டாண்மை (kerjasama) அதிகரிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் Anwar Ibrahim தெரிவித்துள்ளார். […]










