தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் வரவிருக்கும் நவம்பர் 17ம் தேதி, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் ஆகிய எட்டு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு […]









