மூடுபனி: காற்று மாசு குறியீடு 500-ஐ எட்டிய பகுதிகளில் அவசரநிலை அறிவிப்பது குறித்து சரவாக் அரசுடன் ஆலோசனை – பிரதமர் அன்வார்
Picture : Awani கோலாலம்பூர்: சரவாக் மாநிலத்தின் செரியான் பகுதியில் காற்று மாசு குறியீடு 500-ஐத் தாண்டியுள்ள நிலையில், அங்கு பேரிடர் அவசரநிலையை அறிவிப்பது உள்ளிட்ட அடுத்தகட்ட […]










