24 ஆண்டுகள் நீண்ட Liga Perdana Inggeris பயணம் முடிவுக்கு – James Milner ஓய்வு அறிவிப்பு
Picture : Awani LONDON – இங்கிலாந்து கால்பந்தின் மிக அனுபவமிக்க வீரர்களில் ஒருவரான James Milner, தனது தொழில்முறை கால்பந்து வாழ்க்கையை முடித்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். […]










